வலிப்பு நோய் வலிப்பு நோய் என்ற நரம்பியல் பிரச்சினை பற்றி நமக்கு பல சந்தேகங்கள் மற்றும் பயங்கள் இருக்கும். முதலில் நாம் அது பற்றிய அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம். வலிப்பு என்பது நம்முடைய கட்டுப்பாடு இல்லாமல் உடலின் பகுதிகள் வழக்கத்திற்கு மாறாக அல்லது அசாதாரணமாக இயங்குவது . இவ்வாறு உடல் இயங்குவதை தான் […]
0
4.0K Views